இந்தியா டிரைவிங் லைசன்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக கன்வெர்ட் செய்வதற்கான செலவு குறைவாக இருந்தாலும் அதற்கான அலைச்சல் அதிக அளவில் இருக்கும்.இதற்கு ஒரிஜினல் பாஸ்போர்ட் கேட்பார்கள்.ஆனால் ஒரு சில கம்பெனிகள் பாஸ்போர்ட்டை கொடுக்க மாட்டார்கள்.
நீங்கள் நேரடியாக சென்று லைசென்ஸ் எடுப்பதற்கு அதிக செலவானாலும் அதிக கிளாஸ்கள் இருந்தாலும் நேரடியாக சென்று லைசென்ஸ் எடுப்பதே சிறந்த வழி.