ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!! 07/06/2025 / fire, fire accident, sgtamilan, singapore, singaporenews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து...!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தீ விபத்து ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.நேற்று இரவு சுமார் 11.55 மணியளவில் 178 நீல் சாலையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.கட்டிடத்தின் மின்சார விநியோக அறையில் இருந்த ஒரு மின் பலகத்தில் தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தீயை அணைத்தனர். Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!! இதனால் புகையை சுவாசித்த ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.அவர் உடனடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan