சிங்கப்பூரில் நீங்கள் எங்கு டெஸ்ட் அடிக்கலாம்?

சிங்கப்பூரில் நீங்கள் எங்கு டெஸ்ட் அடிக்கலாம்?

சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பது பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.அதோடு சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் சென்டர்கள் எத்தனை இருக்கிறது என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்

கட்டுமான துறையில் திறமையான ஊழியர்களை உருவாக்க பல்வேறு பயிற்சி திட்டங்களை சிங்கப்பூர் அரசு வழங்குகிறது.சிங்கப்பூரில் மட்டும் 24 டெஸ்ட் சென்டர்கள் உள்ளன.நீங்கள் அந்த டெஸ்ட் சென்டர்களில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து ட்ரைனிங் பெறலாம்.டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். நீங்கள் டெஸ்ட் அடித்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் சென்டர்கள் பட்டியல் இதோ!!

1. Access Solution Industry Association (previously known as Access & Scaffold Industry Association)

2.Active Fire Protection Systems Pte Ltd

3.BS Technology Pte Ltd

4.Deluge Fire Protection(S.E.A) Pte Ltd

5. Fonda Global Engineering Pte Ltd

6.Grace Electrical Engineering Pte Ltd

7.Huationg Contractor Pte Ltd

8. James Contractor Pte Ltd


9. Landscape Engineering Pte Ltd

10. Ley Choon Constructions and Engineering Pte Ltd

11. Peck Brothers Construction Pte Ltd

12. Poh Wah Scaffolding & Engineering Pte Ltd

13. P-One (S) Pte Ltd

14. Positive Engineering Pte Ltd

15. Progressive Builders Ptd Ltd

16. Santarli Construction Pte Ltd

17. Setsco Services Pte Ltd

18. Shingda Construction Pte Ltd

19. Singapore Glass Association

20. Singapore Engineering & Construction Pte Ltd (previously known as Singapore Piling & Civil Engineering Pte Ltd)

21 . Teambuild Engineering & Construction Pte Ltd

22. Tiong Seng Contractors Pte Ltd

23. Tritech Engineering & Testing (S) Pte Ltd

24. SCAL Academy Pte Ltd

மேலே குறிப்பிட்டுள்ள டெஸ்ட் சென்டர்கள் BCA ஆல் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் சென்டர்கள்.