சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025…!!! 15/06/2025 / sgtamilan, singapore, singaporenews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025...!!! சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கின் 13வது பதிப்பு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் தேசிய பல்கலைக்கழகத்தின் ரிட்ஜ் வியூ குடியிருப்பு கல்லூரியில் நடைபெற்றது.தொடக்கப் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்றவற்றிலிருந்து 80 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! இந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் மனிதவளம், கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் தினேஷ் வாசுதாஸ் பங்கேற்றார்.சமூகத்தில் எழுந்துள்ள மற்றும் எழக்கூடிய சவால்களுக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். Follow us on : click here WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!!