A lucky man wons 12 million in toto lottery

சிங்கப்பூரில் Toto அதிர்ஷ்டக் குலுக்கில் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 82.9 கோடி (12.3 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) வென்ற அதிர்ஷ்டசாலி!

சிங்கப்பூரில் Toto அதிர்ஷ்டக் குலுக்கில் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 82.9 கோடி (12.3 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) வென்ற அதிர்ஷ்டசாலி!! மற்றும் வெற்றி எண்கள் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!

A lucky man wons 12 million in toto lottery
 

சிங்கப்பூர் Toto அதிர்ஷ்ட குலுக்கில் ஒருவர் சுமார் 12.3 மில்லியன் வெள்ளியை வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 82.9 கோடி ஆகும்.

Singapore Pools அந்தத் தகவலை நேற்று வெளியிட்டது.

வெற்றியாளர் இந்த சீட்டை Yew Tee Point இல் அமைந்துள்ள NTUC Fair Price இருந்து வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று நடந்த குலுக்களின் இரண்டாம் பரிசுத்தொகையை 13 பேர் வென்றனர். ஒவ்வொருவரும் சுமார் 108,000 வெள்ளியை தட்டிச் சென்றனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு தோராயமாக 72 லட்சம் ஆகும்.

வெற்றி பெற்ற எண்கள்:
1,10,37,40,45,47

கூடுதல் எண்:
19

அடுத்த அதிர்ஷ்டக் குலுக்கள் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும்.

அதன் பரிசுத்தொகை சுமார் ஒரு மில்லியன் வெள்ளி என்று Singapore Pools அதன் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 Toto குலுக்கல் எப்போது??வெற்றி பெற்ற எண்கள் எது?? என்ற தகவல்களை https://www.singaporepools.com.sg/ என்ற அதிகாரப்பூர்வமான இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்!!

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan