ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இவ்வளவு மோசமான நிலைமையா!! என்னவென்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இவ்வளவு மோசமான நிலைமையா!! என்னவென்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!!

ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அந் நிறுவனத்தின் உள்நாட்டு சர்வதேச விமானத்தின் முன்பதிவு 20% ஆகவும் உள்நாட்டு வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதமாகவும் சர்வதேச வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு 12 முதல் 22 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமான டிக்கெட்களுக்கு வரவேற்பு குறைந்துள்ளது.

இதனால் அந்நிறுவனமானது விமான டிக்கெட் கட்டணத்தை 8% முதல் 15% சதவீதம் வரை குறைத்துள்ளது.

மேலும் இந்திய சுற்றுலா செயல்பாட்டாளர் சங்கத் தலைவர் ரவி கோசன் “இது தற்காலிக நிலை தான் விரைவில் இந்நிலை மாறும்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan