அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்தில்…..தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்….

அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்தில்.....தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்....

அடுத்த சில மாதங்களில் பொங்கோல் பகுதியில் புதிய பேருந்துச் சேவை எண் 104 அறிமுகம் காண உள்ளது.இது குறித்து பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுன் ஷுவெலிங் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொங்கோலிருந்து பயணம் செய்பவர்களுக்கு கூடுதலான தேர்வுகள் இருக்கும்.புதிய பேருந்து சேவை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஷுவெலிங் கூறினார்.

“இந்த புதிய பேருந்து சேவை பொங்கோல் குடியிருப்பாளர்கள் செங்காங்,புவாங்கோக்,சிராங்கூன் மற்றும் உட்லேய் ஆகிய இடங்களுக்கு நேரடியாக பயணிக்க உதவும்” என்று கூறினார்.