15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் Qantas விமானம் ஒன்று 15 மணி நேரத்துக்கு வானில் வலம் வந்தது.

ஈரான் ,இஸ்ரேல் பிரச்சனை காரணமாக மத்திய கிழக்கில் சில நாடுகள் ஆகாயவெளியை மூடியுள்ளன.

இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து paris க்கு புறப்பட்ட விமானம் 15 மணி நேரத்துக்கு பிறகு புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.அந்த விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியது.

ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டனுக்கு செல்ல வேண்டிய மற்றொரு Qantas விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

எவ்வாறு பயணிகளை அந்தெந்த நாடுகளுக்கு அனுப்பலாம் என்று Qantas நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

போர் சூழல் காரணமாக ஐரோப்பியப் பயணிகளின் பாதை மற்றும் நேரம் மாறியுள்ளது.

ஆகாயவெளி கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan