சிங்கப்பூர்:செராங்கூன் வடக்கு அவென்யூ 2 இல் உள்ள பிளாக் 136-ல் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில்,58 வயதுடைய நபர் ஒருவர் இறந்து கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (ஜூலை 23) காலை 11:10 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் 58 வயதுடைய ஒருவர் கிடந்ததை கண்டனர்.