சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பிறந்தவர் கிரிக்கெட்டில் புதிய சாதனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டியில் ஜூலை 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விலாசி அசத்தியுள்ளார்.

இதன் மூலமா அனைத்து உலக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த ஆசிரியர் என்ற சாதனையை பெற்றார்.

முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்களை எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய 9 ஓவர்கள் முடிவில் 92 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அதன் பின் டிம் டேவிட் சூறாவளியாக மாறினார். பதினோரு சித்தர்கள் ஆறு பவுண்டர்கள் என தனியாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சிதறடித்தார்.

16.1 ஒரு ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிம் டேவிட் சிங்கப்பூரில் பிறந்தவர் தொடக்க காலத்தில் அவர் சிங்கப்பூர் அணிக்காக விளையாடி பின்னர் 2022 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வருகிறார்.

அனைத்து உலக T20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் தென்னாபிரிக்காவின் டேவிட் மிலரும் இந்தியாவின் ரோகித் சர்மாவும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர் அவர்கள் 35 பந்துகளில் சதம் விலாசி உள்ளன.

தற்போது டீம் டேவிட் 37 பந்துகளில் சதம் அடித்து இந்தியாவின் அபிஷேக் சர்மாவுடன் மூன்றாம் இடத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan