கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!!
கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும் அது போதாது என்று பயண நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் புதிய அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். உள்ளூர் சுற்றுலாத்துறை 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் கிருமி பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய நிலையை இன்னும் தொடவில்லை. சில உள்ளூர் நிறுவனங்கள் பயணத்துறையில் உள்ள அனைவரும் […]
கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! Read More »









