என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!!
என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!! விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா தேஷ் பாண்டே ஏற்கனவே பிரவீனை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இந்தச் சூழலில்தான் டிஜே வசி என்பவரை தற்போது இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். 32 வயதான பிரியங்கா, தன்னை விட 10 வயது மூத்தவரான 42 வயது டிஜே வசியை மணந்துள்ளார். வசி ஒரு தொழில்முறை டிஜேவாகப் பணிபுரிகிறார். […]