முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!!
முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!! அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே சருமத்தை பளபளப்பாக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. இதனால் சிலருக்கு முகப்பருக்கள் போன்றவை ஏற்பட்டு முகத்தில் கருமையான புள்ளிகள் போன்றவை வந்து முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதற்கு நாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். கோதுமை […]
முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!! Read More »










