இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..???
இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டக்கில் உள்ள பரபதி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா […]
இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? Read More »










