சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!!
சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கலை உலகில் புகழ்பெற்ற கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி காலமானார். அவருக்கு வயது 76. பாஸ்கரின் அகாடமி ஆஃப் டான்ஸில் பட்டம் பெற்ற இவர், இளம் வயதிலேயே பரதத்தில் அபார திறமையுடன் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார். பல ஆண்டுகளாக பரதநாட்டியத் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஸ்ரீமதி உஷாராணி பல நடன ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். 1971 இல், அவர் ‘நடனக் கலைஞர்களின் […]
சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்…!!! Read More »










