அனைத்து செய்திகள்

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!!

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! தேங்காய் எண்ணெய் என்பது பல வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெய்.தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் ஒரு முக்கியமான அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயால் சருமத்தில் நிகழும் அற்புதங்கள்… 👉 தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது வெடிப்புகளையும், சரும வறட்சியையும் கட்டுப்படுத்த உதவும். 👉 தேங்காய் எண்ணெயை தயிருடன் கலந்து சருமத்தில் தடவுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 👉 முகத்தைப் பளபளப்பாக்க […]

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! Read More »

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!!

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!! அட்லீயின் ஆறாவது படம் குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அட்லீ தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மேலும் மூன்று படங்களை தயாரித்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.வசூலிலும் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, அட்லீ பாலிவுட்டுக்குச் சென்று ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!! Read More »

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!!

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!! ஆஸ்திரேலியாவில் உள்ள குடும்பங்கள் மளிகைப் பொருட்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். எனவே மக்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த பல வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். ஒரு நுகர்வோர் குழு மாநிலம் மற்றும் பிரதேசம் முழுவதும் மளிகைப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்குப் பகுதியில் மளிகைப் பொருட்கள் அதிக விலைக்கு

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!! Read More »

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!!

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! சிங்கப்பூர்: துவாஸில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து நேற்று (மார்ச் 8) இரவு தகவல் கிடைத்ததாக பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 10 துவாஸ் 18A அவென்யூவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சாயம் தொடர்பான பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள்

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! Read More »

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!!

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!! சிங்கப்பூரின் 60 வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் 20 க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான நுழைவு சீட்டுகளில் தள்ளுபடி பெறலாம். சில சுற்றுலா தலங்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். எந்தெந்த சுற்றுலா தளங்களில் விலை தள்ளுபடி வழங்கப்படும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ▫️பறவைப் பூங்கா (Bird Paradise) ▫️பவுன்ஸ் சிங்கப்பூர் (BOUNCE Singapore) ▫️சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ (Changi Experience Studio) ▫️ஃபோரஸ்ட்

SG60 கொண்டாட்டம்!! சுற்றுலாத்தலங்களில் டிக்கெட்டுகளுக்கு விலைக்கழிவு!! Read More »

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பெரும்பாலும் கருப்பு நிற தண்ணீர் குடிப்பதை பார்த்திருப்போம்.பெரும்பாலும் பலருக்கு இந்த கருப்பு நிற தண்ணீர் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கருப்பு நிற தண்ணீரில் என்னதான் இருக்கிறது. பிரான்சில் உள்ள எவியன் லெஸ் பெய்ன்ஸ் நதியிலிருந்து பெறப்படும் இந்த நீர், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணியாக அறியப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! Read More »

அமெரிக்காவில் சுமார் 90,000 டாலருக்கு விற்பனையான Cheeto தின்பண்டம் ..!!

அமெரிக்காவில் சுமார் 90,000 டாலருக்கு விற்பனையான Cheeto தின்பண்டம் ..!! அமெரிக்காவில் பிரபல ஜப்பானிய போகிமான் கதாபாத்திரமான சாரிசார்டைப் போன்ற வடிவிலான Cheeto தின்பண்டம் சுமார் $90,000 (சுமார் 119,000 வெள்ளி) டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. Cheetozard என்று அழைக்கப்படும் அந்த காரமான சிற்றுண்டி சுமார் 7 சென்டிமீட்டர் நீளமானது மற்றும் போகிமான் அட்டையுடன் கூடிய சிறப்புப் பெட்டியில் வந்தது. இந்த அரிய சிற்றுண்டி 2018 மற்றும் 2022 க்கு இடையில் ஒரு விளையாட்டு நினைவுப் பொருள் நிறுவனத்தால்

அமெரிக்காவில் சுமார் 90,000 டாலருக்கு விற்பனையான Cheeto தின்பண்டம் ..!! Read More »

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங்

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங் சிங்கப்பூர்: பிரதமர் லாரன்ஸ் வோங், கிரிப்டோகரன்சி மற்றும் பணம் சம்பாதிக்கும் திட்டங்களை விளம்பரப்படுத்துவது போன்ற போலி வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரு.வோங் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சிலர் தனக்கு நேரடியாகத் தகவல் தெரிவித்ததாகவும், சில போலி வீடியோக்கள் மற்றும் படங்களை தான் ஆன்லைனில் பார்த்ததாகவும் கூறினார். பொதுமக்கள் இதுபோன்று வெளிவரும் காணொளியை கண்டு

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங் Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 300க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஆக இளையவருக்கு 15 வயது என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை இரண்டு வாரங்கள் நீடித்து நேற்று (மார்ச் 6) முடிவடைந்தது. தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! சந்தேக நபர்கள் 1,200க்கும் மேற்பட்ட பல்வேறு

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!! Read More »

ட்ரைனிங் உண்டு!! சிங்கப்பூரில் வேலை!!

ட்ரைனிங் உண்டு!! சிங்கப்பூரில் வேலை!! Marine permit /PCM Permit 1.Steel Fitter 2.Pipe Fitter 3.Welder Training fee Rs 10000 குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான்  job name வேலைக்கு அனுப்புகிறேன்.

ட்ரைனிங் உண்டு!! சிங்கப்பூரில் வேலை!! Read More »