அனைத்து செய்திகள்

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!!

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! தென் கொரியாவில் Jeju Air விமானம் டிசம்பர் 29 ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோசமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பிய போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது. […]

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! Read More »

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தனது முதல் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆற்றிய பங்கைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல பங்காளித்துவ நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிபெண்கள் பங்கெடுக்கும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! Read More »