அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா? சென்ற வருடம் யாரெல்லாம் யார் யாருக்கு என்னென்ன பரிசுகள் வழங்கினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20,000 டாலர் மதிப்புள்ள 7.5 கேரட் வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார். 14,063 டாலர் மதிப்புள்ள Brooch எனும் உடை ஊசியை அமெரிக்காவுக்கான […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா? Read More »









