PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!!
PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!! தீவு விரைவுச்சாலையில் (PIE) 4 கார்கள் சமந்தப்பட்ட பயங்கர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இரு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி(நேற்று) இரவு சுமார் 10.15 மணியளவில் தகவல் வந்ததாக கூறியது. தகவல் அறிந்தவுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது. அவர்கள் தண்ணீர் […]
PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!! Read More »










