பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!!
பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகளுக்குப் பிறகு பிராந்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தோக்கியோவின் பயணம் அமைந்துள்ளது. அதிபர் டிரம்பின் வரிகளை எதிர்கொள்ள தலைவர்கள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு மாற்றாக பெய்ஜிங்கை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீன அதிபர் சி சின்பிங் தென்கிழக்கு ஆசியாவிற்கு […]