சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!
சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! சிங்கப்பூர்: ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஊழியர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை சுமார் 7.15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் லாரி திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த […]










