சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!!
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!! கடந்த ஆண்டு வேலையில் இருந்த சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டு கூடுதலாக 8800 பேர் வேலையில் சேர்ந்துள்ளனர். நிதி,காப்புறுதி, தகவல்,தொடர்பு போன்ற திறன் சார்ந்த துறைகளில் பலர் வேலைகளில் சேர்ந்ததாக அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலையில் இருந்த குடியிருப்பாளர் அல்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. கடந்த ஆண்டு கூடுதலாக 35,700 பேர் வேலையில் […]
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!! Read More »