பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!!

பரபரப்பு..!!! பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!!

சீனாவில் ஒரு மாத குழந்தையை தாய் இல்லாத சமயத்தில் பாட்டி பராமரித்து வந்துள்ளார். அப்போது தண்ணீர் என நினைத்து வெள்ளை ஒயினில்(wine) பேரனுக்கு பால் கலக்கி கொடுத்துள்ளார்.

பாலை குடித்த அந்த ஒரு மாத குழந்தைக்கு முகம் சிவந்து சுயநினைவை இழந்தது.

தண்ணீர் பாட்டிலை போன்றே ஒயின் பாட்டிலும் இருந்ததால் தவறுதலாக அவர் செய்துள்ளார் என்று குழந்தையின் தாய் கூறியுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்.

இதுகுறித்து இணையவாசிகள் தெரிவித்ததாவது:
👉 வீட்டில் அளவுக்கு அதிகமாக திரவங்கள் இருக்கும் பாட்டில்களை வைப்பதை தவிர்ப்பது நல்லது.

👉 அப்படியே இருந்தாலும் அதற்கு அடையாளமிட்டு தனியாக வைப்பது மிகவும் நல்லது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK