1.பல்கலைக்கழகங்களின் தரவரிசை. 2. நகரம் குறித்து மாணவர்களின் கண்ணோட்டம். 3. அங்கு எத்தனை வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். 4. அந்த நகரத்தில் படித்த மாணவர்களை குறித்து பொதுவாக முதலாளிகள் என்ன நினைக்கின்றனர். 5. நகரம் எந்த அளவுக்கு மாணவர்களை ஈர்த்துள்ளது. 6. நகரங்களில் வாழ்வது கட்டுபடியாக உள்ளதா.
சிங்கப்பூர் மொத்தம் 90.6 புள்ளிகளை பெற்றிருந்தது.
1.சோல்
2.தோக்கியோ
3.லண்டன்
4.மியூசிக்
5.மெல்பர்ன்
6.சிட்னி
7.பெர்லின்
8.பாரிஸ்
9.ஸியூரிக்
10.வியன்னா
11.சிங்கப்பூர்
சிங்கப்பூர் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான நகரங்களின் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.