சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா!!

சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா!!

58 வயதான மைக்கேல் மார்ட்டின் லீ டெக் ஹெங் , இவர் ஒரு ஆசிரியர்.

மே 2019-ல் அவரது வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் போது பல பாலியல் சீண்டல்கள் செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

மேலும் இவர் பல அநாகரீக செயல்களை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு 13 முதல் 16 வயதுகளே இருக்கும்.

பொது இடங்களிலும் இது போன்ற பல அநாகரீக செயல்களை செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

இவர் இது போன்று 400க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்துள்ளார்.

இவர் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவருக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் 9 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.