சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!!
சிங்கப்பூரில் தனியார் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது சாங்கி,சிலேத்தார் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் தனியார் விமானங்களின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் வர்த்தக மையமாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.