சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!!! 04/09/2025 / sgtamilan, singapore, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.இந்த ஆண்டுக்கான வளர்ச்சி 2.4% உயர்ந்துள்ளது. முன்பு இது 1.7% இருந்தது.இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார 4.4% வளர்ச்சி அடைந்துள்ளது. அது 3% வளர்ச்சி காணும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கணித்ததை காட்டிலும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.கட்டுமானம், உற்பத்தி, மொத்த, சில்லரை விற்பனை ஆகிய துறைகள் வலுவாக வளர்ச்சி அடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். CLICK HERE👉👉RMI தேவை இல்லை!!சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! தணியும் வர்த்தக பதற்றங்கள், தொடரும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை பொருளாதார விரிவடைய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அனைத்து உலக அரசியல் பதற்றங்கள் பொருளாதார மெதுவடைய காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.9% என்று கணித்துள்ளது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉சிங்கப்பூரில் E-Pass இல் waiter & cashier வேலை வாய்ப்பு!!