கிரிக்கெட் மைதானத்தில் அருங்காட்சியகம்..!! எங்கே..??

கிரிக்கெட் மைதானத்தில் அருங்காட்சியகம்..!! எங்கே..??

கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கிய நினைவுப் பொருட்கள் வைத்து அருங்காட்சியகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கே நடைபெறுகிறது?
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தின் உள்ளே இருக்கும் “சரத் பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில்” காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் குறித்த செழுமையான வரலாற்றினையும் மேலும் இந்த மைதானத்தில் நிகழ்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான தருணங்களையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக:
செய்தியாளர் அறை மற்றும் 2011 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் எம் எஸ் தோனி அடித்த வெற்றி சிக்சர் விழுந்த இடத்தையும் மற்றும் பார்வையாளர்கள் மைதானத்தின் கேலரிகள் போன்றவற்றை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும் சில பேருக்கு கிரிக்கெட் உலகத்தின் உடைய பெரிய ஜாம்பவான்கள் ஓய்வு எடுத்த அறையை பார்க்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK