ஜூன் 13 லிருந்து FairPrice இல் வரவிருக்கும் புதிய ஆஃபர்!! என்ன? எங்கு?

ஜூன் 13 லிருந்து FairPrice இல் வரவிருக்கும் புதிய ஆஃபர்!! என்ன? எங்கு?

சிங்கப்பூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில FairPrice கடைகளில் ‘கம்போங்’ டுரியான்கள் ஒவ்வொன்றும் 1 வெள்ளி 95 காசுக்கு விற்கப்படும்.

விற்பனை 2 கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விற்பனை :

இன்று (ஜூன் 13) தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடிக்கும்.

டுரியன்களை 212 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 1 இல் உள்ள FairPrice கடையில் வாங்கலாம்.

இரண்டாம் கட்ட விற்பனை ஜூன் 20 முதல் 22 ஆம் தேதி வரை ஹவ்காங் Kangkar Mall இல் உள்ள FairPrice கடையில் வாங்கலாம்.

காலை 9 மணிக்கு விற்பனை தொடங்கும். அந்த விலைச் முதலில் வரும் 300 பேருக்கு மட்டுமே கிடைக்கும்.

ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 2 டுரியான்களை மட்டுமே வாங்க முடியும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan