நிபா வைரஸ் எதிரொலி: தடுப்பூசி தேவையா..?? 13/02/2026 / sgtamilan, singapore, singapore breaking news, singapore current news, singapore news, singapore news today Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link நிபா வைரஸ் எதிரொலி: தடுப்பூசி தேவையா..?? நிபா வைரஸ் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பாக பரவியிருந்தது. நிஃபா கிருமிக்கு எதிரான தடுப்பூசியை அறிமுகம் செய்வதற்கான அவசியம் தற்போது இல்லை என சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் கிருமியானது மனிதர்களிடையே பரவுவது சற்று அரிதானதே ஆகும். CLICK HERE 👉👉டிகிரி முடித்தவர்கள் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் வருவோருக்கு தற்போது SG Arrival Card வருகை அட்டையில் தங்களது உடல் பரிசோதனை செய்த தகவல்களை வழங்க வேண்டும். மேலும் இந்த நிலைமையை கையாள்வதற்கு சிங்கப்பூர் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாகவும் டாக்டர் கோ தெரிவித்துள்ளார். இந்த கிருமியானது முதன்முதலில் மலேசியாவில் 1998 ஆம் ஆண்டு நிபா என்ற இடத்தில் தோன்றியதன் காரணமாக இதற்கு நிஃபா என்ற பெயர் இடப்பட்டுள்ளது.Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram : https://t.me/tamilansg CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!