அனைவருக்கும் உதவும் விதமாக SGTAMILAN இன் புதிய முயற்சி!!

அனைவருக்கும் உதவும் விதமாக SGTAMILAN இன் புதிய முயற்சி!!

அனைவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சிங்கப்பூர் செய்திகளை தெரிந்து கொள்ள மிகவும் சிரமப்படுகிறீர்கள். ஆனால் நமது SGTAMILAN கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூர் வேலை வாய்ப்பு தகவல்கள் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு தகவல்கள் , சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி வருகிறது. இவைகளை நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது SGTAMILAN whatsapp சேனலை ஓபன் செய்து உள்ளது. இதில் நீங்கள் இணைந்து விட்டீர்கள் என்றால் உடனடியாக உங்களுக்கு நாம் பதிவேற்றம் செய்யும் வேலை வாய்ப்பு தகவல்கள் மற்றும் சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது SGTAMILAN whatsapp சேனல் லிங்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளுங்கள்.