சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 2025…!!! 7,210 பேருக்கு கௌரவம்…!!! 09/08/2025 / sgtamilan, singapore, singapore current news, singapore news, singapore news today, singapore update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 2025…!!! 7,210 பேருக்கு கௌரவம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு, மொத்தம் 7,210 பேருக்கு தேசிய தின பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.இராஜதந்திரம், பொது சேவை, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நாட்டிற்கு வழங்கிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! மிக உயர்ந்த கௌரவமான ‘ஆர்டர் ஆஃப் நிலா உட்டாமா’ பதக்கம், சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் டான் கீ பாவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும், சிறப்பு சேவை ஆணை விருது இரு முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டது:பேராசிரியர் லூய் பாவ் சூன் – முன்னாள் தலைமை பாதுகாப்பு விஞ்ஞானி மற்றும் சிங்கப்பூர் அணு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் தற்போதைய தலைவர் CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! லிம் ட்ஸே பெங் – மறைந்த புகழ்பெற்ற கையெழுத்துக் கலைஞர் மற்றும் ஓவியர்.அதேபோல், 12 பேருக்கு சிறப்புமிக்க சேவை பதக்கம் மற்றும் 15 பேருக்கு பொது சேவை நட்சத்திரம் (பார்) வழங்கப்பட்டுள்ளது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!!