ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார்.

அவரது அதிகாரபூர்வப் பயணம் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை மேற்கொள்வார்.

சிங்கப்பூரும் ஜெர்மனியும் அரசதந்திர உறவுகளின் 60 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன.

Bellevue அரண்மையில் இன்று அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும்.

அதிபர் தர்மன் ,ஜெர்மனிய அதிபர் Frank-Walter Steinmeier ஆகிய இருவரும் சந்திப்பர்.

ஜெர்மனிய மூத்த வர்த்தகத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் அதிபரைச் சந்திக்கவுள்ளனர்.

மேலும் ஜெர்மனியில் வசிக்கும் சிங்கப்பூரர்களையும் திரு தர்மன் சந்திப்பார்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan