சிங்கப்பூரில் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்கள்…!!! 03/09/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்கள்...!!! சிங்கப்பூர்: எரிசக்தி சந்தை ஆணையம் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்களை ஆராய உள்ளது.பிரிட்டன் நிறுவனமான Mott MacDonald இன் சிங்கப்பூர் அலுவலகம் அதிநவீன அணு சக்தி பணிகளை மேற்கொள்ள உள்ளது.அணுசக்தி பயன்படுத்த எந்த ஒரு முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று ஆணையம் கூறியுள்ளது. அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் தன்மை அவற்றின் பாதுகாப்பு அளவு விற்பனைக்கு தயாராக இருக்கிறதா போன்றவை ஆராயப்படும்.ஆற்றலை மெருகேற்றி அது பற்றிய புரிதலை மேம்படுத்துவது சிங்கப்பூருக்கு அவசியம் என்று ஆணையம் கூறியுள்ளது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!