சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!!

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இயங்கும் சர்வதேச பிரபல சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் கிளை, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதல் குறித்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 11ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் நிறுவனம் அறிவித்தது. இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பாலினம், தேசியம், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், அஞ்சல் முகவரிகள், பிறந்த தேதிகள், கொள்முதல் பதிவுகள் […]

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! Read More »