#california

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!!

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத் தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு 275 பில்லியன் டாலருக்கு […]

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! Read More »

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் எதிர்பாராத வகையில் காட்டுத்தீ பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் நடிகர்கள் ,இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் பல கட்டிடடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு தங்கள் குடும்பங்களுடன் வெளியேறியுள்ளனர்.மேலும் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வெளியேறியுள்ளனர். சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! Read More »

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! அமெரிக்காவின் வட கலிபோர்னியாவின் சில பகுதிகளில் காட்டுத்தீ மோசமாக பரவி வருகிறது.ஒரு மணி நேரத்திற்கு 20 சதுர கி.மீ வரை தீயானது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த காட்டுத்தீ பூங்காவில் புதன்கிழமை அன்று தீ மூண்டதாக கூறப்படுகிறது. இந்த காட்டுத்தீப் பரவ காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதுடைய நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.அந்த நபர் பட் கவுண்டியில் பகுதியில் உள்ள அலிகேட்டர் ஹோல் அருகே எரிந்து கொண்டிருந்த

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! Read More »

கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நீண்ட வெப்ப அலையின் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு கலிபோர்னியா முழுவதும் காட்டுத் தீ பரவியது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாநில தலைநகரான சாக்ரமென்டோவிற்கு வடக்கே சுமார் 70 மைல்கள் (113 கிலோமீட்டர்)தொலைவு வரை எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீயைக் தீயணைப்பு குழுவினர் கட்டுப்படுத்த போராடினர்.

கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! Read More »