கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..??
கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..?? அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கும் ஆபத்தானது. பொதுவாகவே ஆரோக்கியமான செல்களை உருவாக்க உடலுக்கு நல்ல கொழுப்பு தேவை.ஆனால் உடலில் எல்.டி.எல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, கொழுப்பு தமனிகளில் சேரத் தொடங்கி இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இரத்தம் கெட்டியாகிவிட்டால், இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது. இது மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும். எனவே கெட்ட […]
கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..?? Read More »







