திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!!
திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! ஹாங்காங் டாலர் 200,000 (S$33,870) மதிப்புள்ள நகைகள் அடங்கிய பாதுகாப்புப் பெட்டியைத் திருடியதாகக் கருதப்படும் நபரை ஹாங்காங் போலீசார் தேடி வருகின்றனர். திருடிய நபரிடம் அந்த பெட்டி தற்போது இல்லை. அவர் அந்தப் பெட்டியை விளையாட்டு மைதானத்திலேயே விட்டுச் சென்றார். ஹேப்பி வேலி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார். ஷியு ஃபாய் டெரஸில் உள்ள வீட்டில் திருட்டுச் […]
திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! Read More »