அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!!

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!! ஐக்கிய இராஜ்ஜியத்துடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி மற்றும் சிவில் அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் நேற்று (15.12.25) உறுதிப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது. […]

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!! Read More »