#jobseekers

சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!! நீங்கள் பகலில் அனுப்பும் டாக்குமெண்ட்களுக்கு அதிகபட்சம் 3 லிருந்து 4 மணி நேரத்திற்குள் ரிப்ளை கிடைக்கும்.இரவில் அனுப்பும் டாக்குமெண்ட்டுகளுக்கு ரிப்ளை வர சற்று காலதாமதமாகும். தயவு செய்து இதைக் கவனமாக படிக்கவும். முழுவதுமாக படியுங்கள்.ஒரு நாளைக்கி எங்களுக்கு 500 லிருந்து 600 பேர் Message பண்ணுகிறார்கள். ஒவ்வொருவர் டாக்குமெண்டுகளையும் சரிபார்த்து அனுப்புவது மிகவும் கடினமாக உள்ளது. அதனால் தயவு செய்து நாங்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி, Certificates, அந்த வேலைக்கான […]

சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் உங்கள் பாஸ்போர்டை தொலைத்து விட்டீர்களா?? என்ன செய்வதென்று தெரியவில்லையா??

சிங்கப்பூரில் உங்கள் பாஸ்போர்டை தொலைத்து விட்டீர்களா?? என்ன செய்வதென்று தெரியவில்லையா?? சிங்கப்பூரில் உங்கள் PASSPORT -ஐ தொலைத்துவிட்டீர்களா?? என்ன செய்வதென்று தெரியவில்லையா??அப்படி என்றால் இந்த பதிவை முழுமையாக வாசியுங்கள்!! தெரிந்து கொள்ளுங்கள்!! தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!! இயல்பாக பாஸ்போர்ட் – இன் முக்கியத்துவம் நாம் அறிந்தவையே.எனவே அதை பாதுகாப்போடு வைத்திருப்பதும் நமது கடமையே ஆகும்.சிங்கப்பூரை பொறுத்தவரையில், MOM அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, “வெளிநாட்டு ஊழியர்களின் பாஸ்போர்ட் – ஐ அவர்கள் வேலை செய்யும் கம்பெனிகள் எக்காரணத்திற்காகவும் வாங்கி

சிங்கப்பூரில் உங்கள் பாஸ்போர்டை தொலைத்து விட்டீர்களா?? என்ன செய்வதென்று தெரியவில்லையா?? Read More »

உங்களுக்கு RMI CERTIFICATE இங்கு எடுத்து தரப்படும்!! சிங்கப்பூர் போவதற்கு இது தேவைப்படும்?

இப்பொழுது சிங்கப்பூர் போவதற்கு குறிப்பாக E Pass, NTS Permit போன்ற பாஸ்களில் செல்வதற்கு RMI CERTIFICATE தேவைப்படுகிறது. இதனை ஒரு சில Licensed Agency – கள் எடுத்து கொடுக்கிறார்கள். நமக்கு தெரிந்த Licensed Agency – களும் எடுத்து தருகிறார்கள். உங்களுக்கு அதிகபட்சம் 20 நாட்களுக்குள் RMI CERTIFICATE எடுத்து தருகிறார்கள்.உங்களுக்கு RMI CERTIFICATE எடுக்க வேண்டும் என்றால், எங்களின் Telegram id க்கு உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்புங்கள். இதற்கு தேவையான அனைத்து டாக்குமெண்ட்களையும்

உங்களுக்கு RMI CERTIFICATE இங்கு எடுத்து தரப்படும்!! சிங்கப்பூர் போவதற்கு இது தேவைப்படும்? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூரில் இன்று(டிசம்பர் 14) வேலைச் சந்தை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மூன்றாம் காலண்டில் பணிபுரிவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது காலண்டில் 4,000 க்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்துள்ளனர். இது 2020-க்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையாகும். அதன் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பணி நீக்கங்கள் மொத்த வர்த்தக துறையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாண்டு காலாண்டில் புதிய வேலைகளில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தது.

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! Read More »

Tamil Sports News Online

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜார்ஜ் கோ பற்றிய ருசிகர தகவல்கள்!

சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் தொழிலதிபர் ஜார்ஜ் கோ சிங் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 12) சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 63 வயதான இவர் Harvey Norman Ossia என்ற நிறுவனத்தின் தலைவராவார்.”சுயேச்சை வேட்பாளராக” களம் இறங்க விருப்பம் தெரிவித்த இவர் தொழிலதிபராக தனது நிதி மற்றும் நிர்வாக திறன்களை வலியுறுத்தி மக்கள் மனதை கவரும் யுத்தியை பயன்படுத்துகின்றார். “அலுவலகத்தின்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜார்ஜ் கோ பற்றிய ருசிகர தகவல்கள்! Read More »

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்!

சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் தோ பாயோ தொழிற்சாலை வட்டாரத்தில் குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர். அதில் கள்ள சிகரெட்டுகள் சிக்கியது.அந்த வாகனத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளை வண்டிக்குள் உறைந்த மீன் சரக்குகளுக்கு இடையே மறைத்து வைத்து இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.சுமார் 628,480 வெள்ளி தீர்வு சிகரெட்டுகளுக்கு செலுத்த வேண்டியதாகும்.கிட்டத்தட்ட 56,570 வெள்ளி இவற்றுக்கான பொருள் சேவை வரி என்று மதிப்பிடப்படுகிறது. வாகனமும், வரி

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்! Read More »

டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன?

சிங்கப்பூர் வருவதற்கு S-Pass, E Pass, Dependent Pass, Tourist Visa, Work permit PCM permit போன்றவற்றின் மூலம் வரலாம். அதேபோல் சிங்கப்பூர் வருவதற்கு மற்றொரு வழியும் இருக்கிறது. அதுதான் Skillet Test. நம்மில் சிலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? டெஸ்ட் எங்கே அடிக்க வேண்டும்? என்பதே தெரியாமல் இருக்கிறது. அதனைப் பற்றி விரிவாக காண்போம். டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வரலாம். E-Pass, S-Pass போன்ற பாஸ்கள் மூலம் வருவது சிறந்த முறை தான்.

டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? Read More »

Latest Tamil News Online

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன!

வேலை இழந்த ஊழி­யர்­ வேலை இழந்த ஊழி­யர்­ க­ளுக்கு உத­வும் நிரந்­த­ரத் திட்­டம் ஒன்றை அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்று பைனி­யர் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) உத­வித் தலை­மைச் செய­லா­ள­ரு­மான பேட்­ரிக் டே நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் மீண்­டும் அழைப்பு விடுத்­தார். இத்­திட்­டம் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்குத் திறன் மேம்­­பாட்­டி­லும் அவர்­க­ளை உகந்த வேலை­யில் சேர்த்­து­வைப்­ப­தி­லும் ஆத­ரவு வழங்­கும் என்­றார் அவர். பார­பட்­ச­த்துடன் நடந்துகொண்டால் தண்­டனை ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரா­கப் பார­பட்­சத்­து­டன் நடந்­து­கொள்­ளும் நிறு­வ­னங்­க­ளுக்­குத் தண்­டனை

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன! Read More »

Singapore Job Vacancy News

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா!

சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு. ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி வர முடியும் என்பதை பற்றி தெளிவாக காண்போம். சிங்கப்பூர் வருவதற்காக ஒவ்வொருவரும் பல வழியில் முயற்சி செய்து வருகின்றனர். சிலர் ஏஜென்ட்களிடம் பணத்தை கட்டி விட்டு காத்திருக்கின்றனர். இன்னும் சிலர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து விடுகின்றனர். சிங்கப்பூர் வருவதற்கு இந்த ஒரு

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா! Read More »