படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா!
படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா! படையெடுக்கும் மக்கள் கலை கட்டும் டுரியான் விழா! சிங்கப்பூரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டுரியான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு இப்பொழுது டுரியான் சுற்றுப்பயணம் தொடங்கிவிட்டது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு 30 விழுக்காடு இது அதிகரித்துள்ளது,என்று ஜோகூர் பயண வழிகாட்டிகளில் சங்கத் தலைவர் தெரிவித்தார். டுரியான் பலத்தை ருசிப்பதற்காக ஜோகூர் பாருக்கு ஜொகூர் பாலத்தை தாண்டி மக்கள் செல்கின்றனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் ஆதரவளித்த […]
படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா! Read More »





