சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!
சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயிண்ட் ஜோசப் நிறுவனத்தின் (SJI) முன்னாள் வசதி மேலாளர் ஹுவாங் ஜிக்சின், மூன்று தொழில் தொடர்புகளிடமிருந்து S$67,000க்கும் அதிகமான லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இன்று (18.09.25) நான்கு பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (CPIB) வெளியிட்ட தகவலின்படி, 58 வயதான ஹுவாங் ஜிக்சின், தனது பதவியை பயன்படுத்தி FB Services […]

