சிங்கப்பூரில் புரதச்சத்தை நாடும் பிரியர்கள்..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் புரதச்சத்தை நாடும் பிரியர்கள்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் உள்ள எந்த ஒரு கடைத் தொகுதிக்குள் நுழைந்தாலும் புரோட்டின் அல்லது புரதச்சத்தை என்ற வார்த்தையை தவிர்ப்பது கடினமாகிவிட்டது. இதற்கு காரணம் 2000 ஆம் ஆண்டுகளில் முற்பகுதியில் குறைந்த கொழுப்பு உணவுகளுக்கு இறந்த மோகம் இப்போது அதிக புரதச்சத்து உள்ள உணவுகளுக்கு வந்துள்ளது. கோழி, சால்மன் மீன், முட்டை போன்ற இயற்கையான புரத உணவுகளை தாண்டி சீரியல்(cereal), தயிர், சிப்ஸ், தண்ணீர் பாட்டில்களில் கூட அதிக புரதச்சத்து என்றால் […]
சிங்கப்பூரில் புரதச்சத்தை நாடும் பிரியர்கள்..!! காரணம் என்ன..?? Read More »

