சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!!
சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!! சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.பலரும் தங்கள் ஜனநாயக கடமையைத் தவறாமல் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 82 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளை வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல்துறை தெரிவித்துள்ளது. தீவு முழுவதும் 1240 வாக்களிப்பு நிலையங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் துறை கூறியது. சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!! கடைசி […]
சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!! Read More »