மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??
மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் […]

