விஜய்யின் வாக்குறுதிகளில் காவலர்களின் நலனுக்காக அறிவித்த வாக்குறுதிகள் என்ன..??
விஜய்யின் வாக்குறுதிகளில் காவலர்களின் நலனுக்காக அறிவித்த வாக்குறுதிகள் என்ன..?? தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காவலர்களின் நலனுக்காகப் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளைத் திருப்பூர் பிரச்சாரத்தின் போது அறிவித்துள்ளார். காவலர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள்:ஊதிய உயர்வு: காவலர்களின் அடிப்படை மாத ஊதியத்தை ₹18,200-லிருந்து ₹25,000 ஆக உயர்த்துதல். CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பணி நேரம் மற்றும் சட்ட அமலாக்கம்: காவலர் நலன் மற்றும் […]
விஜய்யின் வாக்குறுதிகளில் காவலர்களின் நலனுக்காக அறிவித்த வாக்குறுதிகள் என்ன..?? Read More »

