உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….
உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....
அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கிளப் அணிகளுக்கான 21 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.இதில் 32 அணிகள் பங்கேற்றுள்ளனர். அவை 8 பிரிவாக மோதும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் “நாக்-அவுட்” சுற்றுக்கு தகுதி பெறும்.