சிங்கப்பூரில் இதெல்லாமா திருடுவீங்க!!என்ன திருடினார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்து திருடிய வாலிபர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
ஜூன் மாதம் 23ஆம் தேதி மாலை சாங்கி விமான நிலைய முனையம் ஒன்றில்(T1) உள்ள பயணிகள் விமானம் மாற காத்திருக்கும் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாசனை திரவியங்கள் திருடப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையில் ஆடவர் மொத்தம் 488 வெள்ளி மதிப்புமிக்க 3 வாசனை திரவியங்களை எடுத்துக்கொண்டு கட்டணம் செலுத்தாமல் கடையை விட்டு சென்றது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொடர் விசாரணை மூலம் இருவரின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 35 வயது ஆடவர் மற்றும் 30 வயது பெண் ஆவர்.