இந்த மாதம் 2025- இல் S - Pass, E- Pass மற்றும் NTS permit இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்..!!!
இந்த மாதம் 2025- இல் S – Pass, E- Pass மற்றும் NTS permit இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்..!!!
CNC Field: ✴️Programme கண்டிப்பாக தெரிந்திருத்தல் வேண்டும். ✴️Machine Operate செய்வது பற்றியும் அனுபவம் இருத்தல் அவசியம். இந்த இரண்டும் தெரிந்தவர்கள் மட்டுமே இவ்வேலைக்கு தகுதியுடையவர்கள்.
Admin Job: 💠முன் அனுபவம் இருத்தல் வேண்டும். 💠ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். 💠பெண்களுக்கு அதிக முன்னுரிமை உண்டு. 💠சில நிறுவனங்களில் Workers மற்றும் Accounts -ஐ maintenance செய்யும் வேலையும் இருக்கும்.
Accounts Job: 🔶 ஆண், பெண் இருவருக்கும் இவ்வேலையில் அதிக வாய்ப்புகள் உள்ளது. 🔶Tally தெரிந்திருக்க வேண்டும். 🔶முக்கியமாக பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம். 🔶குறைந்தபட்சம் 2 அல்லது 3 வருடங்கள் இவ்வேலையில் முன் அனுபவம் இருத்தல் அவசியம். 🔶RMI Certificate மற்றும் Documents சரியாக இருந்தால் இவ்வேலைவாய்ப்பிற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Civil Field: 🔷Structural Engineer 🔷Need Drawing Skill இவை இரண்டிலும் முன் அனுபவம் இருத்தல் அவசியம். 🔷Interview வைத்து தேர்வு செய்யப்படுவீர்கள்.
Super & Mini Market: 🔶இவ்வேலைவாய்ப்பில் சிறு கடைகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவர். 🔶இதில் Loading & unloading, Billing, Tagging போன்ற அனைத்து வேலைகளும் தெரிந்திருத்தல் அவசியம். 🔶 இவ்வேலைகள் தெரிந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுவீர். 🔶 ஏனெனில், ஒரு நபர் மட்டுமே ஒரு market – க்கு பணியாளராக தேர்வு செய்யப்படுவீர்.
Beautician 💠 இது பெண்களுக்கான வேலைவாய்ப்பு 💠முன் அனுபவம் இருத்தல் அவசியம் 💠இவ்வேலைக்கு இந்திய நாட்டு முறைப்படி அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் வேலை செய்ய இயலாது. 💠 Interview வில் நீங்கள் உங்களுடைய அனுபவத்தை கூறிவிட்டு, சிங்கப்பூர் முறைப்படி இவ்வேலையைக் கற்றுத் தந்தால் என் தகுதியை மேம்படுத்திக் கொள்ள இயலும் என்பதைத் தெளிவாகக் கூறுதல் அவசியமாகும்.
Hair Stylish: ✴️இது ஆண்களுக்கான வேலைவாய்ப்பு ✴️Cutting & Shaving போன்ற Hair Stylish செய்வதில் முன் அனுபவம் இருத்தல் வேண்டும் ✴️ஒரு சில நிறுவனங்களில் இத்துடன் Tattoo போடுவதிலும் அனுபவம் இருத்தல் வேண்டும் எனக் கூறுகின்றனர். ✴️ஒரு சில நிறுவனங்களில் ஆண்களுக்கு மட்டும் மற்றும் பெண்களுக்கு மட்டும் Hair Stylish செய்வது போல் இருக்கும் ✴️ஒரு சில நிறுவனங்களில் ஆண், பெண் இருவருக்கும் Hair Stylish செய்வது போன்று இருக்கும். ✴️எனவே, இதைத் தெளிவாகக் கேட்டறிந்து கொண்டு தகுதியுடையவர்கள் இவ்வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Jewellery Shop: 🔷 இவ்வேலைக்குக் கட்டாயம் முன் அனுபவம் இருத்தல் அவசியம் 🔷 ஆண், பெண் இருவருக்கும் அதிக வாய்ப்புள்ளது.
இது போன்ற பல வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதளமான www.sgtamilan.com ஐ search செய்து கொள்ளலாம்.
நமது website – ஐ search செய்து அதில் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு செய்திகள் என்ற portal – இல் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து பயன்பெறலாம்.
நமது இணையதளத்தில் வரும் வேலைவாய்ப்பு செய்திகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள Licensed Agency மூலமாக வருகின்ற அனைத்து S – Pass, E- Pass மற்றும் NTS permit வேலைவாய்ப்புகளின் விவரங்களை அறிந்து கொண்டு பயனடையலாம்.
முக்கியக் குறிப்புகள்: ✴️இது போன்ற வேலைவாய்ப்புகளுக்கு தேவைப்படும் Documents – ஐ scan செய்து ஒரே pdf ஆக மாற்றி வைத்திருத்தல் அவசியம் ✴️இத்துடன் photo கேட்டிருந்தால் தங்களுடைய Passport size & Full size இரண்டையும் இணைத்து வைத்திருத்தல் அவசியம் ✴️ செய்யக்கூடாதது: Mobile Phone – இல் எந்த documents மற்றும் போட்டோவும் எடுத்து அதை pdf ஆக மாற்றக்கூடாது. ஏனெனில், அது தெளிவாக இருக்காது. ✴️RMI Certificate இல்லாதவர்கள் பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும். ✓8124738010 ✓8754396756 ✓7550207508
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் பெண்களின் கவனத்திற்கு: 💠Good Looking ஆக இருத்தல் வேண்டும் 💠White skin ஆக இருத்தல் அவசியம் 💠சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் 💠குறைந்தபட்ச வயதுடையவராக இருத்தல் வேண்டும்.