ஜூலை மாதத்தில் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலும் மிதமான வெப்பம் இருந்தது.சில நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்தது. அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 33 டிகிரி செல்சியசைத் தாண்டியது.
சில இரவுகளில் குறிப்பாக தீவின் கிழக்கு தெற்கு மேற்கு வட்டாரங்களில் குறைந்தபட்ச விபத்து வெப்பநிலை 27 டிகிரி செல்சியசுக்கும் மேலிருந்தது.